காதல்

சரணடைந்தால் யுத்தத்தில் தோல்வி
இங்கு சரணடைந்தால் தான் வெற்றி
இழப்பது என்பது நட்டம்
இங்கோ இழப்பது எல்லாம் லாபம்
விழுவதை யாரும் விரும்பார்
இங்கோ தேடி சென்று விழுவார்
இது அதிகாரம் விரும்பிடும் உலகம்
இங்கோ அதன் எல்லைகள் உடையும் .

எழுதியவர் : லெனின் (6-Mar-12, 2:10 pm)
Tanglish : kaadhal
பார்வை : 184

மேலே