என் நிலா தோழன்....
![](https://eluthu.com/images/loading.gif)
வான் நிலா -அது
... ... ...... ... தேயும்
.... .... ... மறையும்
.... ...... .... வளரும்
பௌர்ணமியாக!!!
என் மன வானில்
என் நிலா தோழன்
பிறை சூடிய பெருமான்
சந்திர சேகரன் ... என்றும்
.... ..... ... நீ உலவுகிறாய்
நித்ய பௌர்ணமியாக!!!