பூவாசம் நம் நேசம்..!!
வாசமில்லா பூக்களுக்கும்
வண்ணமுண்டு
வண்ணமில்லா பூக்களுக்கும்
வாசமுண்டு
நட்பெனும் நேசமும்
அன்பெனும் வாசமும்
நம்மோடு இருந்தால்
நாமும் அழகான பூக்களே..!!
வாசமில்லா பூக்களுக்கும்
வண்ணமுண்டு
வண்ணமில்லா பூக்களுக்கும்
வாசமுண்டு
நட்பெனும் நேசமும்
அன்பெனும் வாசமும்
நம்மோடு இருந்தால்
நாமும் அழகான பூக்களே..!!