என் இனிய நண்பா..!!

என் வெற்றிகளிலெல்லாம்
உன் அன்பான கரமிருக்கும்
என் தோல்விகளிலெல்லாம்
உன் தோள்களின் வலுவிருக்கும்
போராடுவோம் போராடுவோம்
என்றும் இணைந்தே
வாழ்வோம் வாழ்வோம்
என்றும் உயர்ந்தே..!!

எழுதியவர் : எழுத்து சூறாவளி (8-Mar-12, 11:27 pm)
பார்வை : 417

மேலே