Connectivity

வின்டோஸ் 7 CLOSE செய்து;
வின்டோவை ஒப்பண் செய்;
கவலைகள் LOG OFF ஆகும்;
டேன்ஷன் SHUTDOWN ஆகும்;
மூலை ரீSTART ஆகும்;
மணமெணும் PROCESSOR சுறுசுறுப்பாகும்;
சேவி என்னும் SOUND CHORD குயில் இசை கேட்கும்;
கண் என்னும் WEBCAM அணிமெஷன்யில்லா பார்வை கானும்;
விரல்கல் KEYBOARD மறந்து பேன்சில்லை தேடும்;
'அம்மாவின் பாசம்
மனைவியின் காதல்
குழந்தையின் மயழை'
யாவும் நேட்வோர்க் யின்றி PING அகும்
மனிதா உன் உடம்பை FORMAT செய்;
வாழ வந்த வாழ்வை உன்மையாய் ENJOY செய்......

சாய்
"மனிதன் விலங்கு-சுழ்நீலை விளங்கு"

எழுதியவர் : சாய் (9-Mar-12, 3:48 pm)
சேர்த்தது : சாய்கிருஷ்னா
பார்வை : 243

மேலே