சீர் வரிசை...
வரிசையாய் மாப்பிளை தேடி - அதில்
வசதியானவனை வடித்தெடுத்து - அவனுக்கு
சீராய்க் கொடுக்கிறார்கள் - சீதனமாக
சீர் வரிசைகளை....
செ. சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் முதலாம் ஆண்டு,
மைலம் தமிழ் கல்லூரி,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.