நீ மட்டும் இல்லை யென்ட்றால்........
தினம் நான் தேடி அலைபவளெ
நான் சோர்ந்து போகும் போதெல்லாம்
என்னுயிர் புதுபிப்பவளே…
நீ கானாமல் போகும் நேரங்களில் ,
நாங்கள் உன்னைபோல
வெரு ஒருவளை தேடி.....
நீ மட்டும் இல்லையென்ட்றால்
இந்த நகரட்து
வாழ்க்கை எனக்கில்லை
என்னை போல் பலருக்கும் அப்படிதான்…
எத்தனை நாள் இப்படி யென்ட்ரு தெரியவில்லை
அதுவரை அரவனைப்பாய் ரோட்டோர இட்லி கடையே.........

