சந்தோஷ ஆபரணம்

பொன்னைத் தானே
கொள்ளை அடிப்பர்

போய்த் தொலையட்டும்
கொள்ளையர்கள்

சந்தோஷ ஆபரணம்
நண்பனே மனசுக்குள்

சட்டுன்னு நீ கண்டுபிடிச்சி
சந்தோசமாய் வாழு மச்சி

எழுதியவர் : (14-Mar-12, 11:26 am)
பார்வை : 284

மேலே