உழைப்பு

மண்ணை முட்டாத
விதைகள் மரமாவதில்லை

மண்ணை முட்டிய
விதையாவும் மரமாவதில்லை

எழுதியவர் : jagadeeshwaran (14-Mar-12, 8:24 pm)
சேர்த்தது : jagadeeshwaran
பார்வை : 247

மேலே