தமிழினம்..?

கண்களில் பார்வையுண்டு செவிகளும் கேட்கவே செய்கிறது
கரங்களும் இதயமும் இருக்கிறது
இருப்பினும் ஏன் ஊனமாகயிருக்கிறோம்?

எழுதியவர் : எழுத்து சூறாவளி (17-Mar-12, 9:55 am)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 226

மேலே