காதல் பரிசு

நீ கொடுத்த
சிறிய மோதிரம் தான்....
இன்று
ஆயிரம் முத்தங்களை
சுமந்துகொண்டிருக்கிறது
என்
கை விரல் நுனியில்....!

எழுதியவர் : isha harinee (19-Mar-12, 4:03 pm)
Tanglish : kaadhal parisu
பார்வை : 267

மேலே