என் காதலை தேடி

அவனிடம் பேசிய நிமிடங்கள் சில என்றாலும் அவன் நினைவாய் வாழ்ந்த நாட்கள் பல அவன் என்னை மறந்து என் காதலை தொலைத்துவிட்டு சென்றாலும் இன்றும் என் பயணங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன அவனை தேடியல்ல அவன் தொலைத்த என் காதலை தேடி !!!........[விஜய் கரன்]