நினைவில் இருந்து....

நீ சொல்வது
போல.....நினைவில்
இருந்து உன்னை அகற்றி விட
முடியாது....ஏனெனில்
நீ தந்து போனது
காதலை மட்டும்
தானே....!
அதை
நான் காலமெல்லாம்
சுமக்கிறேன்....!!

எழுதியவர் : thampu (19-Mar-12, 12:36 pm)
Tanglish : ninaivil irunthu
பார்வை : 317

மேலே