இது என் வீடு...

என் வீட்டு
சந்தோசத்தை
பறித்த...
பிரித்த...
உன் முதல் வார்த்தை
இது என்
வீடு...!!

எழுதியவர் : thampu (20-Mar-12, 3:22 pm)
சேர்த்தது : தம்பு
Tanglish : ithu en veedu
பார்வை : 216

மேலே