ஒரு மூலையில்...

உன் வாழ்க்கையை
தொலைத்து விட்டதாக
நீ நினைத்து.... ஒரு
மூலையில் இருக்கும்
போது.... உன்
கூட பிறந்தவங்களும்
பெற்றவங்களும்
எப்படி அவங்க வாழ்க்கையை
சந்தோசமுடன் வாழமுடியும்?

எழுதியவர் : thampu (20-Mar-12, 3:44 pm)
Tanglish : oru MOOLAIYIL
பார்வை : 185

மேலே