யானை முடி...

யானை முடி இருந்தால்
பணக்கரனாகிவிடலாம்..!
செல்வம் கொழிக்கும்..!
என்ற
பாகனின் உபதேசத்திற்கு நடுவே
பிச்சை எடுத்துக்கொண்டிருந்தது யானை..!

எழுதியவர் : isha harinee (20-Mar-12, 6:03 pm)
Tanglish : yaanai mudi
பார்வை : 514

மேலே