சடுகுடு சடுகுடு கபடிக் கபடி

சடுகுடு சடுகுடு
கபடிக் கபடி
சடுகுடு சடுகுடு
கபடிக் கபடி

இது திருவாசகமோ
சஷ்டிக் கவசமோ அல்ல

கணினியில் வீடியோ கேம்
விளையாடும் என் மகனை
என் உலகத்துக்கு கொண்டு வர
என்னால் முடிந்த யுத்தி

சடுகுடு சடுகுடு
கபடிக் கபடி....

எழுதியவர் : (21-Mar-12, 1:20 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 628

மேலே