வாங்க மறுத்த ரோஜா
என் இரு விரல் தாங்கி,ஒற்றை ரோஜாவை அவள் முன் நிறுத்தினேன்...!
திரும்பி விட்டாள் !
வாங்க மறுக்கிறாளோ...!?
என்று நினைத்தேன்
வைத்து விடுங்க
என்றாள்...!
பூரிப்பில் என் இதயம் ஆந்த ரோஜாவை விட பூத்துக்குலுங்கியது...