விலை மாது...

நல்ல படித்த
ஒழுக்கமான ; பண்புள்ள ;
வாழ்நாள் முழுக்க
தன்னை கண்கலங்காமல்,
பார்த்துக்கொள்ளும்
ஆண் தேவை..!
என விளம்பரம் செய்திருந்தாள்
....விலை மாது...!

எழுதியவர் : isha harinee.. (22-Mar-12, 12:32 pm)
பார்வை : 244

மேலே