உறுதி..

இருவரும்
காதலித்தோம் என்பதை
விட.... அழகாய்
வாழ்ந்தோம்..... என்று
சொல்லலாம்....!

தவறுகள்
தொடராமல்.... உறுதி
எடு... பிரிந்திடுவோம்
நாம் என்று....!

எழுதியவர் : thampu (22-Mar-12, 1:46 pm)
Tanglish : uruthi
பார்வை : 241

மேலே