இனியாவது....

இனியாவது
சந்தோசமாய் இரு
என்றுவிட்டு நீ
சென்றுவிட்டாய்..... உனக்கு
புரியுமா...?

இனித்தான் என் முழுச்
சந்தோஷமும்
அழியப் போகிறது
என்று...!!!

எழுதியவர் : thampu (22-Mar-12, 2:01 pm)
Tanglish : iniyaavathu
பார்வை : 293

மேலே