என் அன்பு...,
என் அன்பை உன் முகம் - பார்த்து
சொல்ல முடியாமல் -மேகத்தை தூது
விட்டேன்...,
மேகம் என் அன்பை உன்னிடம் சொல்லி
அழுது விட்டது- மழையாக....,
என் அன்பை உன் முகம் - பார்த்து
சொல்ல முடியாமல் -மேகத்தை தூது
விட்டேன்...,
மேகம் என் அன்பை உன்னிடம் சொல்லி
அழுது விட்டது- மழையாக....,