நட்பு

இருப்பதை எல்லாம் கொடுத்து
இறக்கவும் துணிந்தபோது
நான் தேடிய விலைமதிப்பற்ற
சொத்து நட்பே
என உணர்ந்தேன்

எழுதியவர் : ஆ. தைனிஸ் (22-Mar-12, 3:02 pm)
Tanglish : natpu
பார்வை : 443

மேலே