கொத்துக் குண்டுகள்

வாய்க்கால் வரப்புகளிலும்
ஆற்றங்கரைகளிலும்
குடித்துவிட்டு நாம் எறியும்
கொத்துக் குண்டுகள்தான்
USE & THROW கப்புகள்......
நம் மண்ணின் மீது
நாம் நடத்தும்
ராஜபக்சே யுத்தம்........

எழுதியவர் : Veera (22-Mar-12, 3:24 pm)
பார்வை : 205

மேலே