"காற்று"...

பேசமாட்டாய் எனத் தெரிந்தும்
மவுனமாய் உனை கட்டி தழுவி
உன்னோடு பேசிக் கொண்டுதான் இருக்கின்றது.
"காற்று"...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (24-Mar-12, 12:45 am)
பார்வை : 130

மேலே