நாட்டு நடப்பு

இளம் பெண் கடவுளிடம் வேண்டினார்:

எனக்கு தண்ணி அடிக்காதா....பெண்ணை நிமிர்ந்து பார்க்காத நல்ல கணவன் வேண்டும் என்று...

கடவுள் வரம் கொடுத்தார்:

பொறுத்திரு பெண்ணை அடுத்த பிறவியிலாவது பார்ப்போம்...

எழுதியவர் : குமரப்பன் (24-Mar-12, 1:56 pm)
சேர்த்தது : குமரப்பன்
Tanglish : naattu natppu
பார்வை : 154

மேலே