அம்மா
அம்மா
உடல் நலம்
குன்றி போனாய்
அனைவரின்
உதாசீனத்தால்
குப்பை யானாய் ,
பல உதடுகளின்
உஷ்ண வார்த்தைகளில்
எரிந்து தவிக்கிறாய் ,
மனம்மில்லா
மருமகள்களின்
வால் விச்சு வார்த்தைகளில்
தினம் தினம் வெட்டுபடுகிறாய் ,
இதயத்தில் ரத்தம் வழிய துடிக்கிறாய் ,
வாழ வந்த
நாய்கள் எல்லாம்
உன்னை சிறுக சிறுக
சிலுவையில் அறைய
நான் கவிதை எழுதி கொண்டிருக்கிறேன்
பிறர் படிக்க , பழிக்க .