தியாகம்

பொன்னான வாழ்கையின் தொடக்கம்
அன்பான கணவனின் நெருக்கம்
தியாக நாட்களின் தொடக்கம்
தாய்மையின் தொடக்கம் தற்செயல் விடுப்பு தியாகம்
ப்ரேசவத்தின் போது மருத்துவ விடுப்பு தியாகம்
குழந்தை வளர்ப்பிற்கு சிறப்பு விடுப்பு தியாகம்
பள்ளி சேர்க்கைக்கு வருங்கால வைப்பு நிதி தியாகம்
சிறப்பு பயற்சிக்கு சொசைட்டி கடன் தியாகம்
மேல்படிப்புக்கு மீதம் தொகை தியாகம்
திருமணத்திற்கு ஓய்வு ஊதியும் தியாகம்


தியாகம் தியாகம் தியாகம்
தியாகத்தின் இறுதியில் பெரும் ஊதியம்
தியாகங்கிலின் இருப்பிடம் முதியோர் இல்லம்

எழுதியவர் : geetha balasubramanian (25-Mar-12, 9:38 pm)
Tanglish : thiyaagam
பார்வை : 209

மேலே