முடியவில்லை.........
![](https://eluthu.com/images/loading.gif)
வருணிக்க விரும்பவில்லை
வார்த்தைகள் பழசாகி விட்டன
கற்பனை செய்ய முடியவில்லை.
கற்பனைத்திறன் கிழடாகி விட்டது
தூக்கம் வருவதால்
கனவுகள் வராமல் இருப்பதில்லை
எனவே என்னால்
கவிதை எழுதாமல்
இருக்கமுடிவதில்லை........
வருணிக்க விரும்பவில்லை
வார்த்தைகள் பழசாகி விட்டன
கற்பனை செய்ய முடியவில்லை.
கற்பனைத்திறன் கிழடாகி விட்டது
தூக்கம் வருவதால்
கனவுகள் வராமல் இருப்பதில்லை
எனவே என்னால்
கவிதை எழுதாமல்
இருக்கமுடிவதில்லை........