அளவில்லா அன்பு .....

"விழிகளின் ஓரம்
வடியும் கண்ணீருக்கு தெரியும்......!

"அளவில்லா அன்பைப்பற்றி"

ஏனென்றால்....

எனக்குள் நடக்கும் மனப்போராட்டம்
அந்த கண்ணீர்க்குத்தான் தெரியும்....

அதனால்தான் உள்ளிருக்கமுடியாமல்
வெளியேறுகிறது".....

சக்தி ...

எழுதியவர் : sangeethaa (27-Mar-12, 12:51 pm)
சேர்த்தது : sangeethaa
பார்வை : 215

மேலே