நட்பு

அழகை பார்த்து வருவது காதல்
பணத்தை பார்த்து வருவது பந்தம்
மனசை பார்த்து மட்டும் வருவது தான்
நட்பு .....

எழுதியவர் : (27-Mar-12, 12:55 pm)
சேர்த்தது : laxmiv
Tanglish : natpu
பார்வை : 191

மேலே