கிறுக்கல்...!!!

ஆயிரம் ஆஸ்கர் விருது பெற்ற அத்தனை
ஓவியங்களும் தோற்றுப்போனது...
ஒரு குழந்தையின் கிறுக்கலின் முன்பு......!

எழுதியவர் : செல்வமுத்துகுமரன் கு (27-Mar-12, 12:58 pm)
சேர்த்தது : selvamuthukumaran
பார்வை : 159

மேலே