"புதிர் "

" புரியாத புதிராய் வாழ்க்கை அது எளிதில்
புரிந்து விட்டால் கடவுளும்
ஒரு கல் தானே !...இந்த புதிருக்கு விடை
தெரியும் தருணம் அது
தான் உனது ஆத்மா காற்றில் கலக்கும்
நேரம் !.. ஆனால்
அதுவும் கூட ஒரு புதிர் தான்
" உனது ஆத்மா எங்கே போகிறது "???

எழுதியவர் : dhamu (27-Mar-12, 12:58 pm)
பார்வை : 157

மேலே