புதுக்குறள்-2

பெண்கள்

1. மன்கையராய் பிறப்பது மகத்துவம்தான் ஆனால்

மானம் காக்கும் வரை

2. கணவனின் குணமறியா பெண் என்றும்

அழகிருந்தும் குணமறியா

3. ஊர் போற்றும் அழகிருந்தும் குணமில்லா

கணவருடன் வாழ்க்கை இன்பமில்லை

4. கணவனிருந் தும் மாற்றனை நோக்கும் மங்கை என்றும் வாழ்ந்தும் இறந்த பிணம்போல்

5. மரியாதையை தெரிந்த பெண்ணென்றும்
கணவனுக்கு தூங்கமாட்டால்

6. சதை சுருங்கும் நாளுக்குநாள் படிபடியாய்
சுருங்காதே நற்குனமென்றும்

7. இல்வாழ்க்கை இன்பம் தரும் என்றென்றும்
எப்போதும் இன்சொல் கூருவோர்க்கே

8. நட்பு செய்வோர் குணமென்றும் தூய்மை இருந் தாலும் எண்ணுவர் நட்புடயோர் குநத்திற்கு

எழுதியவர் : (27-Mar-12, 9:45 pm)
சேர்த்தது : rajaruban
பார்வை : 158

மேலே