காற்றாய் நீ உணர்ந்தாய் நட்பை 555
தோழியே.....
உணர தானே
முடியும் நட்பில்...
சுயநலமற்றதாய்
தானே தெரியும்...
நட்பில் சுயநலம்
வேஷம் களையும்...
நட்பில் பொதுநலம்
தாயாய் உருபெறும்...
காற்றாய் நீ உணர்ந்தால்
நட்பை...
உன் சுவாசமாய் மாறி
நிற்கும்...
உணர்வாய் நீ நினைத்தால்
நட்பை...
தாயாய் தாலாட்டும்...
உயிராய் நீ நினைத்தால் நட்பை...
உனக்காய் அது துடிக்கும்...
நீ மரிக்கும் வரை உடன்
இருக்கும்...
அதுவரை உனக்காக
மட்டுமே துடிக்கும்...
என் இதயம் என் நட்புகாக.....