யார் நீ

அம்மா "நீ மருத்துவராகு
அப்பா "நீ பொறியாலராகு
அண்ணா "நீ கணணி பொறியாலராகு
அக்கா "நீ வழக்கறிஞராகு
மாமா "நீ தொழில் அதிபராகு
சித்தப்பா "நீ அரசு அதிகாரியாகு
தம்பி தங்கை "அண்ணா நீ அழகாய் இருக்கே நடிகனாகு
ஒருவனுக்குள் இத்தனை பேரா
சரி உனக்குள் நீ யாரை தேடினாய்
கண்டுபிடித்தால் உலகம் உன்னை தேடும் ........................

எழுதியவர் : தபரேஜ் (27-Mar-12, 8:41 pm)
Tanglish : yaar nee
பார்வை : 294

மேலே