அவனுக்கு நன்றி சொல்வோம்

உழவனின் வியர்வை
பயிருக்கு
முதல் உரம்
அவன் உழைப்பை தின்கிறோம்
அவனுக்கு நன்றி சொல்வோம்

எழுதியவர் : (28-Mar-12, 2:42 am)
பார்வை : 149

மேலே