சந்தோசமாக வாழ வேண்டும்

ஹெட் லைட்
வண்டிக்கு நல்லது
ஹெட் வெய்ட்
வாழ்க்கைக்கு கெட்டது
ஹார்டுக்குள்ளே வெயிட்லஸ் வேணும்
ஹேப்பியாக வாழ வேணும்

எழுதியவர் : (28-Mar-12, 2:55 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 260

மேலே