உன்னால் நான் இன்று ?

மலர்ந்த பூக்கள் வாடிவிடும் ஆனால்
உன்னால் மலர்ந்த சிரிப்பு
மாறாது காரணம்
காதலின் உன்பிரிவால் நான் இன்று
பைத்தியக்காரன்!!!!!!!!!!!

எழுதியவர் : (28-Mar-12, 1:06 pm)
பார்வை : 186

மேலே