எப்படி
அவன் எப்படி இருக்கான்
இவன் எப்படி இருக்கான்
என நினைக்க தெரிந்த
எனக்கு நான் எப்படி
இருக்கிறேன் என்று
நினைக்க தோணவில்லை
காரணம் அனைவரும் மனிதர்கள்
நானும் மனிதன் ...........................................................................