நூலகம்
இலவசமாக இயங்கிடும்
உயர் நிகர்
பல்கலைக்கழகம்
ஒரு யுகத்தை இவ்விகத்தை
ஒருசேர சேமித்த
அறிவு சொர்க்கம்
நூற்கள் பயிற்றுவிக்க
ஆர்வலர்கள் சுயம்பு அறிஞர்களாக
ஏற்றம்பெரும் அதிசியம்
தேடுதலை விதைத்து
நாளும் புதிய விடியலுக்கு
வழிகாட்டும் விடிவெள்ளி