உணர்வுகள்

உணர்வுகளை புரிந்து கொள்ளும்போது
உறவுகள் புரிந்து கொள்வது இல்லை,
உறவுகளை புரிந்து கொள்ளும்போது
அங்கே உணர்வுகள் புரிந்து கொள்ளபடுவது
இல்லை...! இதுதான் வாழ்க்கை.

எழுதியவர் : செல்வராஜ் (28-Mar-12, 7:43 pm)
Tanglish : unarvukal
பார்வை : 305

மேலே