மண்ணுலக சொற்கம்

பொழுதெல்லாம்
உடலை வருத்தி உழைத்து
வெயிலில் வதங்கி
வியர்வையில் குளித்த
உழைப்பாளிக்கு
உறக்கம்
மண்ணுலகில் - ஓர்
சொற்கம்

எழுதியவர் : ஆ. தைனிஸ் (28-Mar-12, 9:10 pm)
சேர்த்தது : athainiscap
பார்வை : 208

மேலே