பாசம்...!

மழலையின்
புன்னகையாய்
மாறாத நேசம்
என்றும்
நம் இதயத்தில்
அன்னையின் பாசம்...!

எழுதியவர் : கதிர்மாயா (28-Mar-12, 11:08 pm)
சேர்த்தது : கதிர்மாயா
பார்வை : 257

மேலே