பிரிவு
என்னைவிட்டு பிரிந்திருந்தால்
என்றாவதுஒருநாள் கண்டிருப்பேன்
மண்ணைவிட்டல்லவா பிரிந்துவிட்டாய்
மறுபடியும் காணமுடியாமல்...
என்னைவிட்டு பிரிந்திருந்தால்
என்றாவதுஒருநாள் கண்டிருப்பேன்
மண்ணைவிட்டல்லவா பிரிந்துவிட்டாய்
மறுபடியும் காணமுடியாமல்...