நிழலும் தயங்கும்...!

தனியாக நீ
நடந்து சென்றால்...
உன்  நிழலும்
உன்னை
பின் தொடர
தயங்கும்...!
உயிரை தொலைத்த
உன்னை நம்பி
எப்படி வருவது என்று...!!!

எழுதியவர் : கதிர்மாயா (28-Mar-12, 11:41 pm)
சேர்த்தது : கதிர்மாயா
பார்வை : 264

மேலே