விடுதலை
பெண்களுக்கு
சமையல் அறைகளில்
இருந்து விடுதலை
ஏனெனில்
இன்றுமுதல்
ஆண்கள் சமையல்
காரர்களாக
ஆக்கப் பட்டிருக்கின்றார்கள்
பெண்களுக்கு
சமையல் அறைகளில்
இருந்து விடுதலை
ஏனெனில்
இன்றுமுதல்
ஆண்கள் சமையல்
காரர்களாக
ஆக்கப் பட்டிருக்கின்றார்கள்