எங்கிருந்தோ....

எங்கிருந்தோ
வந்து.... காதலில்
விழுந்து.... இருவரும்
விழுப்புண் வாங்கியே
திரும்பி விடுகிறோம்... விரும்பாமல்.....!!

எழுதியவர் : thampu (31-Mar-12, 10:41 am)
சேர்த்தது : தம்பு
Tanglish : ENGIRUNTHO
பார்வை : 281

மேலே