உன் திருமணத்தில்.....

உன் திருமண
மேடையில்....
ஒரு ஓரமாய் தொங்கும்
தோரணமாய்.... நானும்
ஒரு ஓரமாய்....ஏங்கி நிற்பேன்...!

எழுதியவர் : thampu (31-Mar-12, 1:30 pm)
சேர்த்தது : தம்பு
பார்வை : 328

மேலே