என்னை மறந்துவிட்டாய என்னவளே 555

பெண்ணே.....

நான் கேட்டேன் உன்னிடம்...

என்னை மறந்துவிட்டாய...

என்று...

நீ சொன்னாய்...

உன்னை நான் நினைக்க
கூட இல்லையே என்று...

நான் உன்னி நினைக்காமல்
இருந்ததில்லையே...

என்னவளே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (31-Mar-12, 6:43 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 326

மேலே